குடும்ப வறுமை , எதிர்காலம் என பல கனவுகளை தாங்கி பல இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.
இவ்வாறு செல்கின்றவர்கள் , குறிப்பாக மத்திய கிழக்கிற்கு செல்வோர் , மிகவும் சிரமத்திற்கு மத்தியில் தமது குடும்பத்தை மனத்தில் கொண்டு உழைகின்றனர்.
பசி , தூக்கத்தை மறந்து தமது நலன்களை ஒதுக்கி வைத்துவிட்டு கடுமையாக உழைக்கும் அத்தகைய இளைஞர்களின் படங்கள்…