கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஆய்வுகூட அதிகாரிகள் வேலை நிறுத்தம்

304

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மருத்துவ இன்று  காலை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக பாராமெடிக்கல் மருத்துவ சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் இடம்பெறுவதாக அதன் தலைவர் அஜித். பீ. திலகரத்ன கூறினார்.

குறித்த கோரிக்கைகள் தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த தவறினால் மேலும் பரந்தளவிலான போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.

SHARE