ஒரு விடுதலைப்போராட்டத்தின் வெற்றி சர்வதேசத்திலேயே தங்கியுள்ளது – அரியநேத்திரன்

293
ஒரு நாட்டில் நடைபெறுவம் விடுதலைப்போராட்டத்தின் வெற்றி என்பது சர்வதேசத்திலேயே தங்கியுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். கொக்கட்டிச்சோலை படுகொலையின் 29வது ஆண்டு நினைவு தினம் நேற்று கொக்கட்டிச்சோலை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

பட்டிப்பளை பிரதேச தமிழரசுக்கட்சி கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தலைமைவகித்து உரையாற்றினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

SHARE