விஜய், அஜித் யார் முதல் சாய்ஸ்? கீர்த்தி சுரேஷ் அதிரடி பதில்

487

 

தமிழக இளைஞர்கள் மனதை ரஜினி முருகன் என்ற ஒரே படத்தின் மூலம் கவர்ந்தவர் கீர்த்தி சுரேஷ். இவர் நம் சினி உலகம் நேயர்களுக்காக சிறப்பு பேட்டி ஒன்றை அளித்தார்.

இதில் அவரிடம் விஜய், அஜித் யார் முதல் சாய்ஸ்? கீர்த்தி சுரேஷ் அதிரடி பதில் - Cineulagam‘நீங்கள் ஒரு நாள் மாஸ் இயக்குனர்கள் ஆகிறீர்கள், அப்போது உங்கள் படத்தின் முதல் சாய்ஸ் விஜய்யா? அல்லதுஅஜித்தா?’ என்று கேட்கப்பட்டது.

அவர் சிறிது நேரம் யோசித்து, ‘ஏன் இருவரையும் வைத்து ஒரு படத்தை இயக்கிவிடுவேன்’ என கூறினார்.

SHARE