ரஜினி மகளுடன் இணையும் துல்கர் சல்மான்

284

 

ரஜினி மகளுடன் இணையும் துல்கர் சல்மான் - Cineulagam

துல்கர் சல்மான் நடித்த சார்லி படம் பல திரையரங்களில் வெற்றிநடை போட்டு வருகிறது.

இவர் அடுத்து பிரதாப் போதன் இயக்கத்தில் ஒரு புதுப்படம் நடிக்க இருக்கிறார். அஞ்சலி மேனன் திரைக்கதை அமைத்து வரும் இப்படத்திற்கான படப்பிடிப்புகள் ஜுலையில் தொடங்க இருக்கிறது.

இந்நிலையில் துல்கருக்கு ஜோடியாக ரஜினியின் கபாலி படத்தில் அவருக்கு மகளாக நடித்துவரும் தன்ஷிகா இப்படத்தில் நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.

SHARE