திருகோணமலை சம்பூரில் 6 வயது சிறுவனின் மரணம்! இதுவரை கைதுகள் இல்லை

334

 

திருகோணமலை சம்பூரில் கடந்த தி;ங்கட்கிழமையன்று கிணறு ஒன்றில் இருந்து சடலாமாக மீட்கப்பட்ட 6 வயது சிறுவன் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

திருகோணமலை பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுவனின் வயிற்றில் கருங்கல் ஒன்று கட்டப்பட்டே அவர் கிணற்றுக்குள் வீசப்பட்டிருந்தார்.

குகதாஸ் தர்சன் என்ற இ;ந்த சிறுவன், மாலையில் ஏனைய சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த நிலையிலேயே காணாமல் போயிருந்தார்.

தொடர்புடைய செய்தி- கல் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து சிறுவனின் சடலம் மீட்பு

SHARE