வெள்ளவத்தை பகுதியில் வல்லப்பட்டையுடன் நபர் ஒருவரை வெள்ளவத்தைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

267

 

வெள்ளவத்தைப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே 32 வயதான கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட இந்தியப் பிரஜையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரை இலக்கம் 14, முதலாம் செப்பல் ஒழுங்கையில் வைத்தே கைது செய்ததாகவும், இவரிடமிருந்து 10 கிலோ,200 கிராம் வல்லப்பட்டடைகள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சந்தேநபரை இன்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக வெள்ளவத்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

SHARE