பிரபாகரன் பின் இந்திய இலக்கு…! முஸ்லீம் காங்கிரஸ் கைகளில் இந்திய ஆயுதங்கள்…!

283

மகிந்தவின் புதல்வர் ஏன் கைது செய்யப்பட்டார்…? மஹிந்த அணியின் புதிய கட்சி உதயம். அதன் தாக்கம் .இலங்கை அரசு சமஸ்டி முறையை வழங்குமா? இந்தியா அதற்கு சம்மதிக்குமா ? இந்தியா IPKF காலத்தில் SLMC க்கு ஆயுதம் வழங்கியது ஏன்…?

கூட்டமைப்பு எதிர்பாற்கும் சமஸ்ரியை சிதைப்பதில் இலங்கை அரசுக்கு பக்க பலமாக இருக்கும் நாடு எது…?

பிரபாகரனின் ஈழக் கனவின் பாதி ஈழம் என இந்தியா எண்ணி நடுங்குவது எதை…? என பல வினாக்களுக்கு லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் விளக்குகிறார் சட்டவாளரும் சிரேஸ்ட அரசியல் ஆய்வாளருமான எம்.எம்.நிலாம்டீன்.

SHARE