குறித்த சங்கத்தின் பரந்தன் எரிபொருள் நிலையத்தில் முகாமையாளராக கடமையாற்றிய மூன்று பிள்ளைகளின் தந்தையான அருணாசலம் இந்திரசேனன் (வயது-51 )என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.