தமிழ் மக்கள் பேரவைக்கு பேச்சாளர்கள் நியமனம்! February 2, 2016 292 தமிழ் மக்கள் பேரவையின் உத்தியோகபூர்வ பேச்சாளர்களாக அதன் இணைத்தலைவர்களுள் ஒருவரான ரி.வசந்தராஜா மற்றும் அதன் அரசியல் உபகுழுவின் இணைப்பாளரான சட்டத்தரணி வி.புவிதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் எனப் பேரவை வட்டாரங்கள் தெரிவித்தன.