ரஜினியால் பாதியில் நின்ற விஜய் படம்?

471

தமிழ் சினிமாவில் இன்று எல்லோரும் விரும்பும் ஓர் இடம் சூப்பர் ஸ்டார் பட்டம் தான். ஆனால், இன்றும் அதை ரஜினிவிட்டுக்கொடுப்பதாக இல்லை.

இந்நிலையில் இந்த இடத்தில் பல கருத்துக்கணிப்பில் வென்றவர்இளைய தளபதி விஜய், இவர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என ஐ படத்திற்கு பிறகு விரும்பியுள்ளார்.

அப்படத்தின் முதற்கட்ட வேலைகள் கூட தொடங்க, ரஜினி, ஷங்கரை அழைத்து ஒரு படம் செய்யலாம் என கேட்க, மறுக்க முடியாமல் ஷங்கர் விஜய் படத்தை ட்ராப் செய்துள்ளார். இந்த தகவலை தமிழகத்தில் முன்னணி ஆங்கில் நாளிதழ் ஒன்று அதன் இணையத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளது.

rajini_vijay002

SHARE