மலையாள படங்கள் தற்போது இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. த்ரிஷியம், பாடிகார்ட், ப்ரேமம் என தொடர்ந்து பல படங்கள் தமிழ், தெலுங்கு, ஹிந்தி வரை ரீமேக் ஆகிவருகின்றது.
இந்நிலையில் சமீபத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிப்பெற்ற சார்லி படத்தை தமிழில் ரீமேக் செய்யவுள்ளார்களாம். இப்படத்தின் ரீமேக் உரிமையை முன்னணி நிறுவனம் வாங்கியுள்ளதாம்.
இப்படத்தில் துல்கர் சல்மான் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய், சூர்யாவிற்குமிடையே தான் கடும் போட்டி நடந்து வருவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகின்றது.