தெறி ஓபனிங் பாடலை பற்றி மனம் திறந்த ஜி. வி பிரகாஷ்

315

இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏப்ரல் மாதம் வெளிவரவிருக்கும் படம்தெறி. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி பல முந்திய சாதனைகளை முறியடித்தது.

இந்நிலையில் தற்போது தெறி படத்தின் ஓபனிங் பாடலை பற்றி இசையமைப்பாளர் ஜி. வி .பிரகாஷ் பேசியுள்ளார்.

“ஜீத்து ஜில்லடி என தொடங்கும் தெறி படத்தின் ஓபனிங் பாடல் விஜய் சாருக்கு சிறந்த பாடலாக அமையும் , அதுமட்டுமில்லாமல் இந்திய காவல் துறையை பெருமைபடுத்தும் விதகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

gv_theri001

SHARE