தற்போது இவர் பங்கஜ் சேகல் என்ற அல்ஜீரியா இயக்குனர் இயக்கும்சோலார் எக்ளிப்ஸ் என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்க இருக்கிறார்.
நாசர் ஏற்கெனவே ‘பேர் ஹேம்’ என்ற ஆங்கில படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘கபாலி’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.