முதன் முறையாக ஜெயம் ரவிக்கு கிடைத்தது- சிம்புவிற்கு கிடைக்காத அதிர்ஷ்டம்

449

  ஜெயம் ரவி தான் கடந்த வருடத்தின் வெற்றி நாயகன். இதை தொடர்ந்து இந்த வருடம் மிருதன், கௌதம் மேனன் படங்கள் என கடும் பிஸியாகவே உள்ளார்.

இந்நிலையில் மிருதன் படத்தில் ரவி, போக்குவரத்து காவல்த்துறை அதிகாரியாக நடிக்கின்றார். முதலில் கான் படத்தில் சிம்பு தான் இந்த வேடத்தில் நடித்தார். பின் அந்த படம் ட்ராப் ஆனது.

இதன் மூலம் முதன் முறையாக போக்குவரத்து காவல்த்துறை அதிகாரியாக நடிக்கும் இளம் ஹீரோ என்ற இடத்தை ஜெயம் ரவி பிடித்துள்ளார்.

jayamravi_simbu001

SHARE