யார் இப்படியெல்லாம் சொல்கிறார்கள்- ஹன்சிகா கடும் கோபம்

436

அரண்மனை-2 வெற்றியுடன் நேற்று போக்கிரி ராஜா சிங்கிள் ட்ராக் வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டார் ஹன்சிகா. இதில் இவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது.

அதில் குறிப்பாக ‘இது நம்ம ஆளு’ படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களாமே’ என கேட்டனர். இதை கேட்ட அடுத்த நிமிடம் அவர் முகம் மாறியது.

இதெல்லாம் யார் சொல்கிறார்கள், அப்படி ஏதும் நான் நடிக்கவில்லை, நோ கமெண்ட்ஸ் என கோபமாக கூறினாராம்.

018

SHARE