புலி இசை வெளியீட்டு விழாவிற்கு பிறகு என் மனம் மிகவும் பாதித்தது- டி.ஆர் உருக்கம்(வீடியோ)

235

தமிழ் சினிமாவில் பல கலைகளை அறிந்த கலைஞர் டி.ஆர். இவர் இளைய தளபதி விஜய் நடித்த புலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியவை நாம் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இவர் நேற்று போக்கிரி ராஜா சிங்கிள் ட்ராக் விழாவில் கலந்துக்கொண்ட இவர் ‘புலி என்ற டைட்டில் வைக்க ஒரு தில் வேண்டும், அதற்காக தான் அப்படி பேசினேன்.

ஆனால், அதை பலரும் கிண்டல் செய்தது என் மனம் மிகவும் பாதித்தது, இனி எந்த விழாவிலும் பேசவே கூடாது என எண்ணினேன். இந்த விழாவிற்கு பி.டி.செல்வகுமாருக்காக தான் வந்தேன்’ என நெகிழ்ச்சியுடன் பேசினார்.

puli_al004

SHARE