அமைச்சர்களுக்கு 90 இலட்சம் பெறுமதியான வாகனங்கள்

267

பாராளுமன்ற அமைச்சர்களுக்கு கட்டண சலுகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை ஊடக அமைச்சர் கயந்த கருனாதிலக அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வாகன கொள்வனவிற்காக அமைச்சரவை படிவம் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதற்கமைய 62,500 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தமக்கு விருப்பமான வாகனங்களை அமைச்சர்கள் கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE