உங்களிடம் செல்போன் வந்ததால் என்னவெல்லாம் போயிடுச்சு… இதை யாராவது மறுக்கமுடியுமா?…

322

இந்த செல்போன் வந்தாலும் வந்துச்சு….

* கையில கடிகாரம் கட்டுறது போச்சு…

* கால்குலேட்டர் போச்சு..

* கடிதம் எழுதுறது போச்சு..

* கேமரா போச்சு..

* காலண்டர் போச்சு..

* அலாரம் வைக்குற கடிகாரம் போச்சு..

* ரேடியோ, டேப் ரெக்கார்டர் போச்சு..

* சீ.டீ போச்சு..

* நிம்மதி போச்சு..

* ரீச்சார்ச் செஞ்சு செஞ்சு கையில இருக்குற பணமும் போச்சு.. …

அட போங்கப்பா …. இதை யாரும் மறுக்க முடியுமா?..

 

SHARE