சிம்பு நடிப்பில் பல வருடம் கழித்து வாலு படம் வெளிவந்தது. இப்படம் ரசிகர்களிடம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால், உடனே தன் இது நம்ம ஆளு படத்தை மார்ச மாதம் சிம்பு ரிலிஸ் செய்யவுள்ளார்.
ஆனால், அதற்கு முன்பாகவே காதலர் தின விருந்தாக சிம்பு நடித்தவிண்ணை தாண்டி வருவாயா படம் சென்னையில் உள்ள பிரபல மாலில் உள்ள திரையரங்கில் ரீரிலிஸ் செய்யவுள்ளனர்.
இப்படம் பிப்ரவரி 12 லிருந்து 14 வரை திரையிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இதனால், காதலர்கள் மட்டுமின்றி சிம்பு ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.