தெறி டிஸரின் தெறிக்கவிட்ட சாதனை..!

266

மக்களின் பிஸியான வாழ்கையிலும் நேரம் கிடைக்கும் பொழுது அவர்கள் முதலில் செல்லும் இடம் என்னவென்றால் திரையரங்கமாக தான் இருக்கும். அதுமட்டும் இல்லாமல் நண்பர்கள் ஒன்று கூடும் இடத்தில் பேசப்படும் விடயமும் சினிமாவாக தான் இருக்கும்.

அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் சினிமா இடம் பிடித்து விட்டது அதிலும் தமிழ் சினிமாவில் நாள்தோறும் ஏதோ ஒரு நகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றை தெரிந்து கொள்வதில் எல்லோருக்கும் ஆர்வம் அதிகமாகவே இருக்கும்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் போன வாரம் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு தான் இந்த வீடியோ. இதில் முக்கிய அம்சமாக தெரி படத்தின் டீசர் சாதனை, நயன்தாராவின் பாஸ்போர்ட் விடயம், டி.ஆர் மற்றும் ராதா ரவியின் உணர்ச்சி பூர்வ பேச்சுகள் என எராளமான செய்திகளை இந்த காணோளியில் காணலாம்.

 

SHARE