தேகஆரோக்கிய உடற்பயிற்சி தேசிய வாரத்தை முன்னிட்டு மத்தியமாகன மதுவரிதிணைக்களத்தின் ஏற்பாட்டில் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு போட்டிகள் கடந்த 15 திகதி ஹட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது
நிகழ்வில் மத்திய மாகாணத்திற்குற்பட்ட கண்டி நுவரெலியா கம்பளை ஹட்டன் ஆகிய மதுவரி திணைக்கள. உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்