பெரும் சர்ச்சையை கிளப்பிய எமி ஜாக்ஸன் புகைப்படம்- படம் உள்ளே

486

எமி ஜாக்ஸன் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளைய தளபதி விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரின் சில கவர்ச்சி புகைப்படங்கள் அவ்வபோது நெட்டில் வரும். இதை அவரே தன் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடுவார்.

இந்த முறை இசையமைப்பாளர் அனிருத்துடன் அவர் இணைந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதில் இருவரும் மிக நெருக்கமாக உள்ளனர். இந்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

SHARE