சிம்பு பாடிய பீப் சாங் தற்போது பலரும் மறந்தே இருப்பார்கள். ஆனால், கோவையில் கொடுக்கப்பட்டு வழக்கிற்கு சிம்பு, அனிருத் நேரில் ஆஜராக வேண்டும் என கூறப்பட்டது.
இதை தொடர்ந்து அனிருத் முன்பே ஆஜராக சிம்பு தற்போது கோவை காட்டூர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகியுள்ளாராம்.
இதனால், கோவை சிம்பு ரசிகர்கள் பதட்டத்துடன் பலரும் அவரை காண வந்து செல்கிறார்களாம். மேலும், இதை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களிடம் சிம்பு ‘நான் என் தரப்பு நியாயங்கள் அனைத்தையும் கூறி விட்டேன், இனி கடவுள் பார்த்துக்கொள்வார்’ என கூறினார்.