விஜய் சேதுபதி சின்ன தல கிடையாது- ஏன்?

475

கோலிவுட்டில் சமீப காலமாக இந்த சின்ன தல பஞ்சாயத்து தான் ஓடுகின்றது. இதில் சிம்பு, விஜய் சேதுபதிக்கு தான் கடும் போட்டி.

அதிலும் சமீபத்தில் வந்த சேதுபதி படத்தின் பேனர்களில் விஜய் சேதுபதியை எல்லோரும் சின்ன தல என்று தான் குறிப்பிட்டுயிருந்தனர்.

ஆனால், இயக்குனர் சீனுராமசாமி, விஜய் சேதுபதிக்கு புதிதாக ‘மக்கள் செல்வன்’ என்ற பட்டத்தை கொடுத்துள்ளார். பெரும்பாலும் தர்மதுரை படத்தின் டைட்டில் கார்டில் இந்த பெயர் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

007

SHARE