புதியநகர் புதியசூரியன் விளையாட்டு கழகத்திற்கான விளையாட்டுச் சீருடை வழங்கி வைப்பு

326

 

புதியநகரைச் சேர்ந்த புதியசூரியன் விளையாட்டு கழகத்திற்கான விளையாட்டு சீருடை 21.02.2016 அன்று வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்களின் மாகாண சபை நிதி ஒதுக்கீட்டில் வழங்கி வைக்கப்பட்டது. வறுமைக் கோட்டுக்குட்பட்ட வசதிகளற்ற கிராமத்து இளைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக இவை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2c99e9b5-1d4f-462d-afb9-a60f50af8c29 81e422a6-b5f5-460e-8d83-129d493b8382 7278c35a-a74e-4831-a556-220ae14ba24c
SHARE