மேல் மாகாண பதில் முதலமைச்சர் சத்தியப் பிரமாணம்

270
மேல் மாகாண முதலமைச்சர் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்டதை அடுத்து பதில் முதலமைச்சராக  காமினி திலகசிறி சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

மேல்மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று காலை இவர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

SHARE