நடிகர் சங்க தேர்தல் தோல்விக்கு பிறகு எந்த விஷயத்திலும் தலையிடாமல் இருந்தார் சரத்குமார். ஆனால், இவர் ரூ 1.6 கோடி வரை ஊழல் செய்ததாக பூச்சி முருகன் போலிஸில் புகார் கொடுத்தார்.
இதை தொடர்ந்து பிரபல பத்திரிக்கை இதை செய்தியாக வெளியிட்டது. இந்த செய்தித்தாளின் ஸ்கீரின் ஷாட் இணையத்தில் உலா வந்தது.
இதைக்கண்ட சரத்குமார் மிகவும் கோபத்துடன் பதில் கூறியிருந்தார். இதோ உங்களுக்காக…