வவுனியாவில் இன்று அதிகாலை 3மணியளவில் சின்னப்புதுக்குளம், ஹொறவப்பொத்தான வீதியில் இடம்பெற்ற விபத்தில் டிப்பர் மதிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளான சம்பவத்தில் மதில் உடைந்து சேதமடைந்துள்ளது. வீதி புணரமைப்புப் பணிக்காக செப்பனிடும் கலவை எற்றி வந்த டிப்பரே விபத்திற்குள்ளானது. சாரதிக்கு எதுவித காயமும் எற்படவில்லை.
படங்களும் தகவலும்:- காந்தன்