கபாலி ரிலிஸ் தள்ளிப்போனாதா?

451

கபாலி ரிலிஸ் தள்ளிப்போனாதா? - Cineulagam

சூப்பர் ஸ்டார் நடிப்பில் கபாலி படத்தை காண கோடிக்கணக்கான ரசிகர்கள் வெயிட்டிங். இந்நிலையில் இப்படத்தின் டீசர் இம்மாத இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் வரும் என கூறப்படுகின்றது.

மேலும், இப்படம் ஏப்ரல் மாதம் இறுதியில் வெளிவரவிருந்தது. ஆனால், அதற்கு அடுத்த வாரத்திலேயே சட்ட மன்ற தேர்தல் வருவது அனைவரும் அறிந்ததே.

இதனால், படத்தை தேர்தல் முடிந்து ரிலிஸ் செய்யலாம் என படக்குழு முடிவு செய்துள்ளார்களாம்.

SHARE