அந்த விவசாயிக்கு நான் இருக்கிறேன்- விஷாலின் மனசு யாருக்கு வரும்

471

அந்த விவசாயிக்கு நான் இருக்கிறேன்- விஷாலின் மனசு யாருக்கு வரும் - Cineulagam

விஷால் பலருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு விவசாயி, வங்கி ஊழியர்கள் மற்றும் போலிஸாரால் தாக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.

அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இதை அறிந்த விஷால் உடனே ஒரு அறிக்கையை தன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

இதில் அந்த விவசாயி கடனை நான் கட்டுகிறேன் என்று கூறியுள்ளார். இதோ அந்த டுவிட்…

SHARE