கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

270
கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலை 7 ரூபா 20 சதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கோதுமை மாவின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பிரீமா நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்று முதல் அமுலாகும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

20141219170405_1501657354wheat-flour

SHARE