கமல்ஹாசன் தன் குருநாதர் பாலசந்தர் இயக்கத்தில் சில படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்தார். இதை தொடர்ந்து இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு படத்தில் நட்பிற்காக நடிக்கவுள்ளார்.
சிவாஜியின் பேரன் துஷ்யந்த் தயாரிக்கும் மீன் குழம்பும் மண் பானையும் படத்தில் ஒரு சின்ன கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளாராம்.
இப்படத்தில் ஜெயராமின் மகன் காளிதாஸ் நடிக்க, பிரபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.