தனுஷ் கொடி படத்தை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் இரண்டே மாதத்தில் எடுத்து முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம்.
இதற்கிடையில் கௌதம் திரைப்பிரபலங்களை பேட்டி எடுக்கும் ஒரு நிகழ்ச்சியை தன் யு-டியூப் சேனலில் தொடங்கவுள்ளார்.
இதில் முதல் விருந்தினராக தனுஷ் கலந்துக்கொண்டதாக நாம் முன்பே கூறியிருந்தோம். இதில் இப்படத்தை பற்றி நிறைய பேசியுள்ளார்களாம். இந்த வீடியோ விரைவில் வெளிவரும் என கூறப்படுகின்றது.