கடந்த வாரம் காதலும் கடந்து போகும், மாப்ள சிங்கம் ஆகிய படங்கள் திரைக்கு வந்தது. இதில் எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் காதலும் கடந்து போகும் பிரமாண்ட வசூல் சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரங்கள் வெளிவந்துள்ளது. இதில் 3 நாட்களில் ரூ 1.17 கோடி வசூல் செய்துள்ளது.
மாப்ள சிங்கம் 3 நாட்களில் ரூ 15 லட்சம் வசூல் செய்துள்ளது. இதுமட்டுமின்றி விஜய் சேதுபதியின் சேதுபதி ரூ 2 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இன்னும் சென்னை பாக்ஸ் ஆபிஸில் உள்ளது.