தல-57 பாடல் பதிவுடன் தொடங்கியது- Full Update

281

தல-57 பாடல் பதிவுடன் தொடங்கியது- Full Update - Cineulagam

அஜித் அடுத்து சிவா இயக்கத்தில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்திற்கு இசை வேதாளம் படத்திற்கு இசையமைத்தஅனிருத்தே தான்.

இப்படத்தின் பாடல் பதிவை கொடைக்கானலில் தொடங்கியதாக கூறப்படுகின்றது. மேலும், இப்படத்தை சத்யஜோதி நிறுவனம்தயாரிக்கின்றது.

படத்தின் படப்பிடிப்பு ஜுன் மாதத்தில் தொடங்க, படம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளதாம்.

SHARE