தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை திரிஷா. இவர் சமீபத்தில் அரசியல் பிரமுகர் ஒருவர் குதிரையை தாக்கியது குறித்து, அவரை கடுமையாக திட்டியிருந்தார்.
இதைக்கண்டித்து தன் டுவிட்டர் பக்கத்திலும் எதிர்ப்பை காட்டியிருந்தார். இதற்கு, இவருக்கு ஆதரவு குவிந்தது.
ஆனால், அந்த அரசியல் பிரமுகர் கட்சி தொண்டர்கள் திரிஷாவிற்குதொலைப்பேசியில் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகின்றது. இச்சம்பவம் கோலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.