கஜமுக தரிசனத்தில் பங்குனித் திங்கள் 5ம் நாள் (18.03.2016) வெள்ளிக்கிழமை காலை புசல்லாவ ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தான ஆலய கதவினை யானை நகரத்தினை வலம் வந்து திறந்து வைத்தது. தொடர்ந்து ஆலயத்தில் யந்திரஸ்த்தானம், விம்பஸ்தாபனம், அஷ்டபந்தனம், சிற்பி உபசாரம், யாகபூஜை உடன் விஷேட பூஜைகள் நடைபெற்றன. இந்த தெய்வீக நிகழ்வில் பெரும் திரலான பக்த அடியார்கள் கலந்துகொண்டார்கள்.