இந்திய அளவில் ஹீரோயினாக முதன் முறையாக சோனம் கபூர் படைத்த சாதனை- வசூல் ராணி

314

இந்திய அளவில் ஹீரோயினாக முதன் முறையாக சோனம் கபூர் படைத்த சாதனை- வசூல் ராணி - Cineulagam

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை சோனம் கபூர். இவர் தனுஷுடன் அம்பிகாபதி படத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் இவர் பிரபலம்.

இந்நிலையில் இவர் நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த படம் நீரஜா. இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ 73 கோடி வசூல் செய்ய, உலகம் முழுவதும் ரூ 100 கோடியை தாண்டிவிட்டது.

படத்தில் ஹீரோ இல்லாமல், ஒரு ஹீரோயினாக ரூ 100 கோடி கிளப்பில் இணைந்தது சோனம் கபூர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது

SHARE