
சூர்யா தற்போது 24 படத்தின் ரிலிஸில் பிஸியாக இருக்கின்றார். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சங்கம் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
இதில் முன்னணி நடிகர்கள் அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். மேலும், நடிகர் சங்க கட்டிடம் முன் மாதிரி வடிவம் திறக்கப்பட்டது.
நடிகர் சூர்யாவை தவிர வேறு யாரும் பெரிய நடிகர்கள் கலந்துக்கொள்ள வில்லை, இதனால், மற்ற நடிகர்களுக்கு நடிகர் சங்க நலனில் பொறுப்பு இல்லையா? என சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றது.