ரஜினி மற்றும் அஜித்தை நான் கடவுளாக பார்க்கிறேன் – பிரபல நடிகை பேச்சு

276

ரஜினி மற்றும் அஜித்தை நான்  கடவுளாக பார்க்கிறேன் - பிரபல நடிகை பேச்சு - Cineulagam

காதல் மன்னன் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்த மானு அதன் பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டு குடும்ப தலைவியானார்.

இதனிடைய ரஜினி உடல்நிலை சரியில்லாமல் சென்ற போது சிங்கப்பூரில் இருந்த அவருக்கு பல உதவிகளை செய்தது மானு தான் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு வார இதழ் பேட்டியில், ரஜினி சாரை பிடிக்காதவர்கள் யாரும் இந்த உலகில் இல்லை, எனக்கு ரஜினி மற்றும் என் முதல் பட நாயகன் அஜித் கடவுள் மாதிரி என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE