கடந்த கால போராட்ட வரலாற்றை எடுத்துக் கொண்டால் முஸ்லீம்களின் பங்களிப்பானது போராடத்தின் ஆரம்ப கட்டத்தில் இருந்து வந்தது. அதன் பின்னர் முஸ்லீம் இனம் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்ததன் நிமித்தம் யாழ் மண்ணிலிருந்து முஸ்லீம்கள்
வெளியேற்றப்பட்டனர். ஆதன் பின்னர் முழுமூச்சாக போராட்டத்தைக் காட்டிக் கொடுக்கும் நிலையிலேயே முஸ்லீம் அமைச்சர்களும, முஸ்லீம் இனத்தவர்களும் செயற்பட்டு வந்தனர். யுத்தம் முடி வடைந்த பின்னர் வடபகுதி முஸ்லீம்கள் மீளவும் குடியேற்றப்பட்டனர். இதன் பின்னரான அவர்களுடைய அரசியலானது அரசாங்கத்தோடு ஒத்ததாகவே அமையப்பெற்றது. அதன் பின்னர் அரசாங்கத்திற்கு சவாலாக இருந்த பொழுது பொதுவலசேன என்ற புத்த அமைப்பினால் முஸ்லீம்களின் அராஜகங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. அப்போதெல்லாம் வயடைத்து மௌனித்துப் போயிருந்த முஸ்லீம் கட்சிகள் கூட்டாட்ச்சி அரசாங்கத்தில் கொக்கரிக்கின்றன. இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ள மைத்திரிபால சிறிசேனாவினுடைய கூட்டு அரசாங்கம் முஸ்லீம் அரசியல் கட்சிகளையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அரசியல் ரீதியாக மோதவிட்டு வேடிக்கை பார்க்கின்றது. இவ்வாறான சம்பவம் தொடர்ந்தும் நிகழுமாக இருந்தால் அதன் விளைவு பாரதூரமானது.
முஸ்லீம் அரசியல் வாதிகளை நம்பி தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் செய்யுமாகா இருந்தால் கடசியல் கூழ்ப்பானையில் போய் விழும் நிலைமையே ஏற்படும். முஸ்லீம் கட்சிகளைப் பலப்படுத்தும் நோக்கில் அதற்குரிய வேலைத்திட்டங்கள் இலங்கையிலும், வெளிநாடுகளிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்திற்கும் காலப்போக்கில் அரசியல் ரீதியான பின்னடைவுகளை எதிர்நோக்க நேரிடும் என்பதில் சந்தேகமில்லை. மைந்த ராஜபக்ஷவின் வீழ்ச்சிக்கு முஸ்லீம் காங்கிரசும் ஒரு காரணமாக இருந்தது. இன்றைய காலகட்டத்தில் தமிழ் சிங்கள பிரச்சனைகளை வைத்து முஸ்லீம் அரசியல் வாதிகள் குளிர் காய ஆரம்பித்துவிட்டனர். அவர்கள் மார்க்கத்தால் மட்டுமே வேறுவட்டவர்கள். ஆனால் பேசும் மொழியோ தமிழ்மொழி அப்படி அவர்கள் தமிழ் மொழி பேசாதவர்களாக இருந்தால் அரபு மொழியே பேசவேண்டும். அரபிய கலாச்சாரத்தை முன்னெடுத்து தமிழ் மொழி பேசிகின்றவர்கள் இந்த நாட்டில் அந்த மதத்தையும், அந்த மதத்தின் கொள்கைகளையும் கடைப்பிடிப்பதில் ஈடுபடவேண்டும். அதனை விடுத்தி இலங்கைத் தீவில் தமக்குமொரு தனி அலகு வேண்டும் என்று கோரி நிற்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததொன்று.
அப்படியாக இருந்தால் வேகர் இனத்தவரும் தமக்கான ஒரு அலகினை கோர நேரிடும் அதற்கு வெள்ளைக்கார நாடுகள் அணைத்தும் உதவி செய்ய முன்வரும். அவ்வாறாக இருந்தால் நாட்டு நிலமையை யோசித்துப் பார்க்கவேண்டும்.முஸ்லீம்; காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற வகையில் ரஹூஹக்கிம் அவர்கள் அவரது கட்சி மாநாட்டில் தெரிவித்திருந்த கருத்துக்கள் ஆனது மீண்டும் நாட்டில் தமிழ், முஸ்லீம் சிங்கள இனம் அடித்துக் கொள்வதற்கான பேச்சுக்களாகவே அமைந்திருத்தது. முதலில் முஸ்லீம்கள் என்றால் தமிழ் பேசும் இனத்தவர்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அல்லது உங்களுடைய ராட்சியம் அரபு ராட்சியம் என்றால் அங்கு சென்று குடியிருக்க வேண்டும். பிறந்தோம் இதில், வாழ்வோம் இதில், இறப்போம் இதில் என்று சொல்வதற்கு இவர்கள் தகுதியற்றவர்கள். இலங்கைக்கான முஸ்லீம்களின் வருகை என்ற வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் இவர்களுடைய செயற்பாடுகளின் உண்மை அணைத்தும் வெளிவரும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தொடர்பில் இந்த முஸ்லீம் அரசியல் வாதிகள் விமர்சிப்பதற்கும் முகாந்தரம் இல்லாது போகும். முஸ்லீம்களின் காட்டிக்கொடுப்பினாலேயே தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டம் பின்னடைவில் சென்றது. அக்காலகட்டத்தில் இவர்களுடைய அதிகாரங்கள் எங்கே போயிருந்தன. இவர்கள் அரச கட்டுப்பாட்டில் இருந்து செய்த அரஜகத்தை ஒவ்வொன்று ஒவ்வொன்றாக ஆதாரங்களுடன் பகீர்ந்து கொள்ளமுடியும். மீண்டும் பிரிவினவாதத்தை தோற்றுவிக்கும் முகமாக தமிழ், முஸ்லீம் பிரச்சனைகளை உருவாக்கி வடகிழக்கை இணைக்கக்க கூடாது என்று முஸ்லீம் தரப்பினரால் ஏவிவிடப்பட்டு வடகிழக்கு இணைந்தது தான் தமிழர் தாயகம் என்ற கோட்பாடுகளை நிர்முலமாக்கும் வகையில் இவர்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் முஸ்லீம் அரசியல் வாதிகளின் செயற்பாடுகளானது. அவர்களுடைய அராஜகமானது நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கின்றது இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களான சிறீநேசன், வியாழேந்திரன், யோகேஸ்வரன் இவர்களிடம் கிழக்கு மாகாண நிலைமைகள் பற்றிக் கேட்டபொழுது அதிரிச்சியூட்டும் தகவல்களைத் தெரிவித்துள்ளனர். நிலமை இவ்வாறு தொடர்ந்தால் கிழக்கு மாகாணத்தை முஸ்லீம் அட்சி செய்யும் ஒரு நிலமை தோற்றுவிக்கப்படும்.
முடிவுகளை உடனடியாக எடுக்கவேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய கையிலேயே தங்கியுள்ளது.