தாலைகீழாக நின்று ஆர்பாட்டம் செய்தியின் மேலதிக படங்கள்

257

 

தாலைகீழாக நின்று ஆர்பாட்டம் செய்தியின் மேலதிக படங்கள்

a81b0d4d-e449-4e0e-b591-9ca674058034

bb823bbc-4bd1-4ab1-a870-64d7565598c3

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்

உள்ளூராட்சி மன்றதேர்தலை உடனடியாக நடத்தக்கோறி தலைகீழாக நின்று ஆர்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது

நுவரெலியா மாவட்ட அம்பகமுவ பிரதேச சபை முன்னால் 31.03.2016. காலை 10 மணியளவில்  அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர்களினால்  இவ் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது

அரசியல் சுய லாபங்களுக்காக உள்ளூராட்சி மன்ற தேல்தலை நடத்தாமல் அரசாங்கம் காலம் தாழ்த்துவதாகவும் பல தடைவைகள் உடனடியாக. உள்ளுராட்சி தேர்தலை நடத்துமாறு இரண்டு கால்களாலும் நின்று கொண்டு கேட்டோம் அது நடக்கவில்லை ஆகவே தான் இன்று தலைகீழாக பிரதேசசபையின் முன்னால் நின்று போராட்டத்தினூடாக தெரிவிக்கின்றோம் என்றனர்
மேற்படி ஆர்பாடத்தில் அம்பகமுவ பிரதேச சபையின் முன்னால் உறுப்பினர்களான எலப்பிரிய நந்தராஜ் மற்றும் டக்ளஸ் தர்மகீர்த்தி ஆகியோர் ஈடுபட்டனர்

 

 

 

SHARE