சிம்பு என்றாலே அவர் செய்த வம்புகள் தான் நம் நினைவிற்கு வரும். இந்நிலையில் இவர் சத்தமில்லாமல் ஒரு சாதனையை படைத்துள்ளார்.
அது வேறு ஒன்றும் இல்லை இவர் நடிப்பில் ஏ.ஆர்.ரகுமான்இசையமைப்பில் ஜனவரி மாதம் அச்சம் என்பது மடமையடாபடத்தின் சிங்கிள் ட்ராக் வெளிவந்தது.
இந்த பாடல் தற்போது வரை 9 மில்லியன் ஹிட்ஸை கடந்துள்ளது. விரைவில் 1 கோடி ஹிட்ஸை இந்த தள்ளிப்போகாதே பாடல் எட்டவுள்ளது குறிப்பிடத்தக்கது.