மசகு எண்ணெய் தொழிற்சாலை நிர்மாணிக்கப்படும் – அமைச்சர் சந்திம வீரக்கொடி

245
குறைந்த விலையில் மசகு எண்ணெயை பெற்றுக்கொடுப்பதற்காக இலங்கையில் கனிய எண்ணெய வள தொழிற்சாலை ஒன்றை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கனிய எண்ணெய் மற்றும் பெற்றோலிய வாயுத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மசகு எண்ணெயின் விலையை 25 வீதமாக குறைக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மீண்டும் பயங்கரவாதம் ஏற்படும் எனக் கூறி, நாட்டை ஸ்திரமற்ற நிலைமைக்கு இட்டுச் செல்லும் நடவடிக்கைகளில் படித்தவர்கள் ஈடுபடக் கூடாது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

chandima-weerakkodi

SHARE