விக்னேஷ்வரன் தன்னுடைய அரசியல் வாழ்க்கையை மீளாய்வு செய்ய வேண்டும் – டக்ளஸ்

245
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தன்னுடைய அரசியல் வாழ்க்கையை மீளாய்வு செய்ய வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவர் முன்வைக்கும் கருத்துகள் அனைத்தும் சர்ச்சைக்குரியவை என்றும், நடைமுறைக்கு சாத்தியமல்லாத கருத்துகள் எனவும் டக்ளஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சீ.வி. முன்வைக்கும் கருத்துக்களை அவரே மீளாய்வு செய்ய வேண்டும் எனவும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

SHARE