அந்த விஷயத்தில் தல கெத்து தான்

402

அந்த விஷயத்தில் தல கெத்து தான்- ரசிகர்கள் பெருமிதம் - Cineulagam

தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு பிறகு அதிக ரசிக்ரகள் வட்டத்தை வைத்திருப்பவர்கள் விஜய், அஜித் தான். இதில் குறிப்பாக இளம் வயது ரசிகர்கள் இவர்களுக்கு மிகவும் அதிகம்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சங்க கிரிக்கெட் போட்டிக்கு வருமாறு அஜித்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

ஆனால், அஜித் நம் கட்டிடம் கட்டுவதற்கு எதற்கு மக்களிடம் பணம் கேட்க வேண்டும், என்னால் முடிந்ததை கொடுக்கின்றேன் என கூறி வர மறுத்து விட்டாராம். இதனால், தல ரசிகர்கள் மிகவும் பெருமிதத்துடன் இதை பகிர்ந்து வருகின்றனர்.

SHARE