கிஷோர் குடும்பத்தினருக்கு சரத்குமார் செய்த உதவி

261

கிஷோர் குடும்பத்தினருக்கு சரத்குமார் செய்த உதவி- நெகிழ்ச்சி தகவல் - Cineulagam

எடிட்டர் கிஷோரின் மரணம் அவருடைய குடும்பத்தை வறுமையில் ஆழ்த்தியுள்ளது. பாலா, சிவகார்த்திகேயன், வெற்றிமாறன்போன்றோர் தான் பணம் கொடுத்து இவர்களுக்கு உதவி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் இவர்களுக்கு ரூ 3 லட்சம் பணம் தராமல் இருப்பது அனைவருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சரத்குமார் இவருடைய குடும்பத்தினருக்கு ரூ 1 லட்சம் பணம் கொடுத்துள்ளார்.

SHARE