பிரபல இயக்குனருக்கு ’நோ’ சொன்ன சிவகார்த்திகேயன்

350

பிரபல இயக்குனருக்கு ’நோ’ சொன்ன சிவகார்த்திகேயன் - Cineulagam

சிவகார்த்திகேயன் தற்போது ரெமோ படத்தில் பிஸியாக நடித்து வருகின்றார். இப்படம் முடிந்த பிறகு இவர் இன்று நேற்று நாளை இயக்குனருடன் இணைவதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் இயக்குனர் விக்னேஷ் சிவன், சிவகார்த்திகேயனை சந்தித்து ஒரு கதை கூறினாராம்.

ஆனால், தற்போதைக்கு கால்ஷிட் இல்லை, 3 வருடங்கள் கழித்து பார்க்கலாம் என கூறிவிட்டாராம். மேலும், விக்னேஷ் இதே கதையை விஜய் சேதுபதியை வைத்து இயக்க முடிவு செய்து விட்டாராம்.

SHARE