துளிர் கவிதை  நூல் வெளியீடு

421

பொகவந்தலாவ ப.கனகேஸ்வரி எழதிய துளிர் கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 09.04.2016 சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

ஊவா தமிழ் இலக்கிய பேரவையின் செயலாளர் எஸ்.பி பாலமுருகன் தலைமையில் நடைபெறும். இந் நிகழ்வு  அட்டன் ஸ்ரீ கிருஷனபவன் மண்டபத்தில் இடம் பெறும்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்

4d5c6503-b1e9-402f-a0d0-69f28106dafc

SHARE